கடவுள் மேலே சத்தியம் பண்ணுங்க…ஹரிஹரன்ஸை அடிக்க மாட்டேன்னு…. சரிதானே, ரொம்ப சந்தோசம்…..
கீழே உள்ள ஒரு டஜன் கேள்விக்கு விடை பின்னூட்டமா போடுங்க…எல்லாம் கரீட்டா போட்டா நிலாக்காகிட்ட ஒரு பரிசு தர சிபாரிசு பண்ணறேன்…ஜமாய்ங்க மக்களே…
1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ?
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ?
3. ஈக்கள் எப்படி communicate பன்னும்?
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ?
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா?
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க?
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்?
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன?
10. Areaக்கு எதிர் பதம் என்ன?
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு?
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்?
49 comments:
பெரியவரே, நான் செய்தது போல் வரும் விடைகளை உடன் பதிவிலிடாமல், அது சரியா தவறா என்பதை மட்டும் சொல்லுங்கள். இதனால் அதிகம் பேரால் விடையளிக்க முயல முடியும்.
அப்படியே அதிக பின்னூட்டங்களும் தேத்த முடியும். ஹிஹி
1. பால திருப்புற சுந்தரி
2.கால் மார்க்ஸ்
3.E-Mail
4.ரெண்டுமே எரியறது(Burning)
5.???
6.ஒட்ட கம் வெளியில் இருக்கும்.
7.ஷேக் வெல் பிஃபோர் டிரிங்க் ன்னு எழுதியிருக்கும்.
8.சீனிவாசனை
9.வெயில் மே நாட் கோ! அல்லது மழை மே நான் கம்
10.இறங்குய்யா!
12.சுடுவதால்
13.கரடி(சிவ பூஜைக்கு வருவதால்)
10.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
நன்றி கொத்தனாரே...அப்படியே செய்கிறேன்...
நாமக்கல் சிபி has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
1. சரி
2. சரி
3. சரி
4. சரியில்லை
5.???
6. சரி
7. சரி
8. சரி
9. சரி
10.சரி
12.சரி
13.கரடி(சிவ பூஜைக்கு வருவதால்)
என்ன சார், 12 கேள்விக்கு 13 விடைகள் போட்டிருக்கீங்க?...
puddhuvai has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
6. சரி
7. சரி
9. சரி
10. சரி
11. சரி
Remaining i will try to answer later - ட்ரை பண்ணுங்க சார்
எண்கள் தவறுதலாகக் கொடுத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
10 க்குப் பிறகு 11 என்று போடாமல் 12 என்று போட்டிருப்பேன்.
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
நம்மளை இழுத்து உடறது ஒர் ஃபேஷனாப் போச்சப்பா... :-)))
அம்மா நிலா அவர்களே, போட்டியிலும் கலந்து கொள்ளுங்களேன்...
நமக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்:-)))
வெவரம் தெரியாதா ஆளா இருக்கீகளே... பதில் சொல்ற அளவு புத்தி இருந்தா எங்கிட்டோ போயிருப்போமுல்ல :-)))
கேள்வியின் நாயகனே... இந்த கேள்விக்கு பதில் லேதய்யா ;)
பாதி தான் தெரியும்.. தெரிந்தாலென்ன எவ்வளவு தெரியுமோ அவ்வளவுக்கு மட்டும் பரிசளியுங்களேன்
அன்புடன்
ஜீவா
அம்மா தாயே, இராசாத்தி, தங்கம்...உன்னே நீயே இப்படி குறைச்சு எடை போடாதீக. கொஞ்சம் முயற்சி பன்னும்மா நிலா...
ஆமாம் பணி புரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராகதானே...இப்போ புரியுது...
கோச்சிக்காதே ஆத்தா...
1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ?
பால திருப்புற சுந்தரி
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ?
கா(ர்)ல் மார்க்ஸ்
3. ஈக்கள் எப்படி communicate பன்னும்?
ஹி ஹி ன்னுஜ்
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ?
வையர் எறியறது
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா?
மை "law" பூர்
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க?
ஒட்டகம் தேடி
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்?
shake well before drinking
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன?
மழை மே நாட் கம்
10. Areaக்கு எதிர் பதம் என்ன?
இறங்குய்யா
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு?
சுடறதால
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்?
இது தெரியல
1. Spinnis
2. இரண்டுக்கும் 6 எழுத்து.
3. வாய் வழியாத்தான்
4. இரண்டின் விளைவுகளுமே பயங்கரம்
5. மந்தவெளி(ஹி ஹி)
6. வேறென்ன? 'ஒட்ட' கம்
7. ‘Shake well before drink”
8. மண் வாசனை
9. மழை மே'go'
10. இறங்குறியா
11. சுடுவதால்
12. கரடி (answer பார்த்தாச்சு!)
பெரியவரே,
இந்த மாதிரி இலக்கியம் தெரிஞ்ச பொண்ணுங்க கிட்ட வச்சுக்காதீங்க. அப்புறம், நீங்க அடுத்த முறை மேடை ஏறும் போது வந்து துப்பட்டாவை வீசி எறிஞ்சி ஆர்பாட்டம் பண்ணுவாங்க.
(பெருசு, இது உங்களுக்கு புரியுமோ, புரியாதோ. தனிமடலில் விளக்கம் சொல்லறேன்.)
(நிலா அக்கா, நீங்க இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். ஆனாலும் ஆள் வச்சு இருப்பீங்களோன்னு ஒரு பயம்.)
Paavai has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
1. தவறு
2. தவறு
3. தவறு
4. தவறு
5. தவறு
6. சரி
7. சரி
8. தவறு (கடி விடை தேவை)
9. சரிதான்
10. சரி
11. சரி
12. மற்றுமொரு நல்ல விடை இருக்கிறது
கொத்ஸ், என்ன இப்படி டென்ஸன் ஆக்கி விட்டுவிட்டீக...இப்போ என்ன பண்ண? இதுக்கு பரிகாரம்தான் என்னவோ?
அம்மா நிலா இது என்ன புதுசா, துப்பட்டா விவஹாரம்?
1. பால திருப்புற சுந்தரி.
2. கால் மார்க்ஸ்
3. ஈ மெயில்
4. வயிறு (வயர்) எரியுது
5. மைலாப்புற் (டேங்க் இருப்பதால்)
6. அங்கதன் ஒட்ட கம் இருக்கு
7. ஷேக் வெல் பிஃபோர் யூஸ்
8.சீனிவாசனை
9. மழை மே நாட் கம்
10.இறங்குயா
11. சுடறதால
12. யானை
இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
பி கு தேன்கூடுலே ஏன் அப்டேட் பண்ணலை?
கௌசிகன் has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
ஸ்கூல் days தான் ஞாபகத்துக்கு வருது. என்ன ஹரிஹரன் வீட்ல தனிமையில் flash-back ஓட்டினீங்களா?
சாரி, ஹரிஹரன், நமக்கு இந்த விளையாட்டு ஆட வரலீங்க. Sure-ஆ தெரிஞ்சத மட்டும் போட்டிருக்கேன்.
2. விடை சரி
7. விடை சரி
9. விடை சரி
10. விடை சரி
12. விடை சரிதான். ஏன் இல்லைன்னு சொல்லறேங்க?
ஆக 4 மட்டும் தான் சரி. சாயங்காலம் வரைக்கும் யோசிக்கிறேன். முடியல்லைன்னா ஜகா வாங்கிக்கறேன்.
மக்கா,
நாந்தான் வெளக்கமா சொல்லிருக்கேன் -நான் எலக்கியவாதியோ அறிவுஜீவியோ இல்லைன்னு. அப்பறம் என்னாத்துக்குப்பா நம்மள டென்சன் பண்றீங்க?
//நிலா said...
மக்கா,
நாந்தான் வெளக்கமா சொல்லிருக்கேன் -நான் எலக்கியவாதியோ அறிவுஜீவியோ இல்லைன்னு. அப்பறம் என்னாத்துக்குப்பா நம்மள டென்சன் பண்றீங்க? //
Sorry....
நிலா அக்கா,
நான் வழக்கம் போல வம்பு பண்ணறேன். ரொம்ப டென்ஷனாகாதீங்க. :)
வேணும்னா என்னை தனிமடலில் திட்டுங்க. பெரியவருக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரியாது. அவரு பாவம். அவரை விட்டுடுங்க.
1. Spinster
// கைப்புள்ள has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
1. Spinster //
கைப்புள்ள, இந்த விடை ஒரு வகையில் சரிதான். ஆனால், தமிழ் விடை கொடுங்களேன்...
ஓஹோ தமிழா? நீங்கள் பொதுவாக ஆங்கில ரீபஸ் போடுவதால் ஒரு intuitionஇல் ஆங்கில பதில் வழங்கி விட்டேன். யோசிச்சி மத்ததுக்கும் பதில் சொல்றேன்.
ஹரி, கொத்தனார்,
என்னப்பா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
தூக்கக் கலக்கத்தில ஸ்மைலி போட மறந்துட்டா நம்ம கேரக்டரையே மாத்திட்டீங்களே...
மரியாதையா இன்னொரு சாரி சொல்லிடுங்க...
இப்ப மறக்காம ஸ்மைலி போட்டுர்றேன்:-)))))))))) (போன பின்னூட்டத்துக்கும் சேத்து நெறையாவே போட்டாச்சுங்கோவ்)
ஏனுங்க அம்புட்டு கஸ்டப்பட்டு நேத்தைக்கு ரெண்டு பதில் போட்டேனுங்க.. பதில் காணலைங்கோ என்னாச்சுங்கோ ??
ஜீவா
இப்போதைக்கு ஒன்னு தாங்க தெரியுது.ஏன்னா ஏற்கனவே படிச்சது.
5. மயிலாப்பூர். ஏன்னா அவங்க கிட்ட டாங்க் இருக்கே?
WHy no reply to me?
கைப்புள்ள has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
இப்போதைக்கு ஒன்னு தாங்க தெரியுது.ஏன்னா ஏற்கனவே படிச்சது.
5. சரி
// சுரேஷ் (penathal Suresh) said...
WHy no reply to me? //
சுரேஷ், உங்க கமெண்ட் வரலையே. என்னானு தெரியலை. மறுபடி அனுப்புங்களேன்...
//Jeeves said...
ஏனுங்க அம்புட்டு கஸ்டப்பட்டு நேத்தைக்கு ரெண்டு பதில் போட்டேனுங்க.. பதில் காணலைங்கோ என்னாச்சுங்கோ ??//
உங்க கமெண்ட் வரலையே. என்னானு தெரியலை. மறுபடி அனுப்புங்களேன்...
கமெண்ட் வரலையேன்னு சொல்லி திருப்பி வாங்கி போடறது புது டெக்னிக்கா? எம்டனா இருக்கீங்களே.
கொத்தனாரே, உங்க ஐடியா நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த இரண்டு பேர் விஷயத்திலும், நான் சொல்வது உண்மை, உண்மை தவிர வேறோன்றுமில்லை...
அது சரி, நான் கேட்ட 'sorry 'எங்கங்க?
இதுவும் ஒரு பின்னூட்ட டெக்னிக்கா?
நிலாம்மா இதோ பிடிங்க
ஸாரி, ஸாரி, ஸாரி, ஸாரி
Soory, Sorry, Sorry, Sorry
Saari, Saari, Saari, Saari
Saaree, Saaree, Saaree, Saaree
இது மதியோ?...
நிலா, ஒண்ணு கேட்டா பதினாறு தருவான் இவன்....
//மரியாதையா இன்னொரு சாரி சொல்லிடுங்க...//
இது அவருக்கு மட்டுமா இல்லை எனக்கான்னு தெரியலையே. இருந்தாலும் போட்டு வைப்போம்.
சாரி சாரி சாரி சாரி
sorry sorry sorry sorry
சாரி சாரி சாரி சாரி
sorry sorry sorry sorry
சாரி சாரி சாரி சாரி
sorry sorry sorry sorry
சாரி சாரி சாரி சாரி
sorry sorry sorry sorry
பெருசு நாலடி பாஞ்சா குட்டி எட்டடி பாயணும்.
அவரு 16 சாரி சொன்னாரு, அதுனால நாம 32. கணக்கு சரிதானே. இனி பிணக்கு இல்லையே? ஹிஹி.
என்னங்க பதிவிலிடாத பின்னூட்டங்களைச் சேர்த்து 50 அடிச்சாச்சா?
இதுதான் கடேசி தடவை.. இனிமேலே டைப் பண்ண கை வலிக்குது.
1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ? - பாலதிருப்புற சுந்தரி
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ? கால் மார்க்ஸ்
3. ஈக்கள் எப்படி cஒம்முனிcஅடெ பன்னும்? ஈ மெயில் மூலமா
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ? வயிறு (வயர்) எரியுது)
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா? மைலாப்பூர் - அங்கேதான் டேங்க் இருக்கு
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க? - வெளியேதானே ஒட்ட கம் இருக்கும்.
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்? Shake well before use.
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்? சீனிவாசனை
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன? மழை மே நாட் கம்
10. ஆரெஅக்கு எதிர் பதம் என்ன? இறங்குய்யா
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு? அதை சுடறதால
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்? சிவபூஜையிலே நுழையும் கரடிக்கு.
//சுரேஷ் (penathal Suresh) has left a new comment on your post "ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்":
இதுதான் கடேசி தடவை.. இனிமேலே டைப் பண்ண கை வலிக்குது.//
என்ன சுரேஷ், அப்படி இப்படின்னு எல்லா விடைகளையும் இப்படி ரொம்ப கரீட்டா போட்டுடீக...கடைசிக்கு மட்டும் இன்னுமொரு விடை உண்டு, கொஞ்சம் யோசி கண்ணு... சபாஷ்
//கௌசிகன் said...
11. sila veetla dosai vaappanga. anda veetla dosaila ottai irukkathu. sila veetla suduvaanga. anda veettu dosaila ottai irukkum. enna hariharan correct-a?
//
12லே ஒன்னே ஒன்னு சரியாகச் சொல்லி தப்பிக்க முடியாது.. எல்லாம் ட்ரை பண்ணுங்க ஐயா...
//கௌசிகன் said...
3. antenna moolamaaga. naan thappunnu nenaichathu correct-a irukku.:)
//
இது சரியா படலையே...மீண்டும் முயற்சி செய்யுங்களேன்...
//இலவசக்கொத்தனார் said...
என்னங்க பதிவிலிடாத பின்னூட்டங்களைச் சேர்த்து 50 அடிச்சாச்சா//
49 ஆச்சு. யாரு 50 அடிக்கப் போறாங்களோ?...
எப்பவும் இதுக்கு ருஷ்யாவிலிருந்து ஒருத்தர் வருவாரு. அவர் வராததுனாலா நானே...... ஹிஹி.
50 அடித்த அண்ணன் ஹரிஹரன்ஸ் வாழ்க.
பாத்து போட்டு குடுங்கப்பா.
//இலவசக்கொத்தனார் said...
எப்பவும் இதுக்கு ருஷ்யாவிலிருந்து ஒருத்தர் வருவாரு. அவர் வராததுனாலா நானே...... ஹிஹி.//
நன்றி கொத்ஸ். ஆமாம், என்ன ஆச்சு இந்த வைத்தியருக்கு...ரொம்ப நாளா அட்ரசையே காணோம்...
கடேசிக்கு பதில் 'யானை'
அப்படின்னு நான் சொல்றேன்.
யானையின் கால் யானை அறியாதா?
அறுவடைத் திருநாளில் உங்கள் எழுத்துக்களை "அறுவை"டை செய்தேன்.....
ஈரோடு நாகராஜ்
Post a Comment