Tuesday, March 07, 2006

ப்ளேன் ஒட்டுறாங்கோ டேய் ப்ளேன் ஒட்டுறாங்கோ

மக்களே அடுத்த முறை ஆகாய விமானத்தில் ஏறுமுன், ப்ளேன் ட்ரைவர பத்தி நல்ல விசாரிசிட்டு அப்புறமா வண்டி ஏறுங்கோ சாமியோவ்... பத்திரமா உசிரோட ஊர் சேரனமில்லே...





















13 comments:

Muthu said...

யெய்யா சாமி ஒருவருசம் கழிச்சு வாற வெள்ளிகெழம சொந்த ஊருக்கு போக டிக்கெட்டு எடுத்துருக்கேன். இதெல்லம் போட்டு பீதிய கெளப்புரியலெ, இது நாயமா? ஹ¤ம் எடுத்தது சொந்த ஊருக்கா வேற எங்கிட்டாச்சுமான்னு அவனுக்குதேன் வெளிச்சம்.

கைப்புள்ள said...

இந்த டிரைவருங்களுக்கு LLR கூட குடுக்க கூடாதுங்கறேன் நானு. அடுத்ததா இவனுங்களை நம்ம வண்டில க்ளீனரா டிரெய்னிங் எடுத்துக்க சிபாரிசு பண்ணுங்க பெரியவரே!

Unknown said...

அய்யா சோழநாடன், எல்லாம் அவன் பேர்லே பாரத்தை போட்டுட்டு போங்க..திரும்பி வந்தா ஒரு பின்னோட்டம் போடுங்க....

Have a very safe trip and a wonderful time....Hari

G.Ragavan said...

நல்லாத்தான் ஓட்டுறாங்க..கட்ட வண்டி கணக்கா....முன்னாடி பாத்து ஓட்டுரான்னு பெடதீல தட்டனும் ஒவ்வொரு பயலுகளையும். அப்பந்தாஞ் சொன்ன பேச்சு கேப்பாங்க.

Runwayல ஓட்டுரான்னா running waterல ஓட்டுரானுக....என்னதாஞ் செய்ய.........

Unknown said...

வாங்கய்யா கைப்புள்ள...

நம்மூர்லே இந்த க்ளீனர் பயலுவளும் வண்டியை களவாணித்தனமாக ஓட்டுவாக. கொஞ்சம் கவனமாக இருவே....

Unknown said...

நம்மூர் கட்டவண்டி கணக்கா பாதேலேதான் போகும் இராகவன் சார்...இந்த மாதிரி இல்லை...

மணியன் said...

ஏனுங்க, இந்த பைலட்டுங்களை இப்படி ஓரம் கட்டுனா ப்ளேன் எப்படி ஒழுங்கா போய் சேரும் ?பார்க்க ஸ்லைட்ஷோ

குமரன் (Kumaran) said...

இதெல்லாம் நிஜமான படங்களா? இல்லை வெட்டி ஒட்டி பயமுறுத்துறாங்களா?

Muthu said...

அண்ணே நமக்கும் இந்த போல ஒரு கட்ட வண்டில போன அனுபவம் உண்டு. வெர்ஜின் அட்லாண்டிக்ன்னு ஒரு வண்டில வந்தப்போ லேண்ட் ஆகும்போது வெறும் பத்தடி மட்டும் ஓட விட்டு அப்புறம் அடிச்சாம் பாருங்க பிரேக்கு. யெப்பா எங்கூரு சோழன்ல கூட அப்பிடி அடிச்சதில்ல. கொஞ்ச நேரத்துக்கு பாட்டன் முப்பாட்டனெல்லாம் வந்து சவுரியம் விசாரிச்சுட்டு போனாங்க.

வாழ்த்துக்கு நன்றிங்க. ஊருக்கு போய்வந்து ஜோதில கலந்துகிடுவோம்.

Unknown said...

// குமரன் (Kumaran) said...
இதெல்லாம் நிஜமான படங்களா? இல்லை வெட்டி ஒட்டி பயமுறுத்துறாங்களா? //

சிலது ஒட்டல் வெட்டல் மாதிரிதான் இருக்கு...

Karthik Jayanth said...

நான் மதிக்கும் F-16 நுகே இந்த நெலமையா . சிவ சிவா

//வெறும் பத்தடி மட்டும் ஓட விட்டு அப்புறம் அடிச்சாம் பாருங்க பிரேக்கு.

சோழநாடன் மைக் டெஸ்ட்டிங்கு மாதிரி இது பிரேக் டெஸ்ட்டிங்கு :-)

Bon Voyage

Márcio Neves said...

Very good photos!
Best wishes from Brazil.

இலவசக்கொத்தனார் said...

எங்க காணும்ன்னு பாத்தீங்களே. ஒரு பயணம் போயிருந்தேன். விமானத்துலதான்.

ஏண்ணே உணர்ச்சிவசப் படறீங்க, அதான் பத்திரமா வந்து சேந்துட்டேன்ல. என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி. சரி சரி கண்ணைத் தொடச்சுக்குங்க. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க.

ஹிஹி.